திறன் மேம்பாடு பணியாளர்களுக்கான பயிற்சிகள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பணியாளர்களுக்கு அவசியத் தேவையாக வாழ்வாதார இயக்கம் குறித்து பல்வேறு கூறுகளில் கீழ்க்கண்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தூண்டல் பயிற்சி-I (நிறுவனக் கட்டமைப்பு) தூண்டல் பயிற்சி-II இவ்வியக்கத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை அறிந்து கொள்ள பணியாளர்களுக்கு திட்ட குறித்த கருப்பொருள் சார்ந்த பயிற்சி வழங்குதல்