ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மாநில அளவிலான ஆலோசனை குழு கூட்டம்

ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மாநில அளவிலான ஆலோசனை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சி முதன்மைச் செயலாளர் திரு பி. செந்தில்குமார் ஐஏஎஸ், மேலாண்மை இயக்குனர் , திருமதி எஸ் திவ்யதர்ஷினி ஐஏஎஸ், செயல் இயக்குனர் திருமதி பி பிரியங்கா, ஐஏஎஸ் மற்றும் தேசிய இயக்குனர் திரு முருகேசன் ஆர். ஆர் சிங், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள,வங்கி அலுவலர்கள், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்