நுண் தொழில் நிறுவன நிதித் திட்டத்தின் வழிகாட்டுதல்களை வெளியிடுதல்

மகளிர் சுய உதவிக்குழுக்களிலிருந்து எண்ணற்ற தொழில் முனைவோர்கள் வர வேண்டுமென ‘நுண் தொழில் நிறுவனங்களுக்கான நிதி’ திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறை புத்தகத்தை இன்று (28.6.2023) மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்