மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு. கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள், 2022 நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை வெளியிட்டார் (1/2)