நிதி உள்ளாக்கம் மற்றும் நுண்கடன்

இணைப்பு திட்டம் வழிவகை செய்கிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டிமானியம் சுய உதவிக் குழுக்களின் கடன் சுமையை மேலும் குறைக்க உதவுவதன் மூலம் நமது மாநிலத்தில் பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் கிடைக்கப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.