பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயன் பெரும் ஊரகம் பயனாளிகளின் தகுதிகள்

269 சதுர அடி கொண்ட வீடு கட்டுவதற்கு தேவையான அளவு நிலம் பயனளிக்கு சொந்தமா இருக்க வேண்டும் . பயனாளிகள் தாங்களாகவே வீட்டை கட்டிக்கொள்ள வேண்டும் .குடும்ப தலைவர் அல்லது தலைவி பெயரில் வீடு ஒதிக்கீடு செய்யப்படும்