ஊரகப் பொருளாதார புத்தாக்கத் திட்டம்

தேசிய ஊரகப் பொருளாதார புத்தாக்கத் திட்டம் ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் 2019-20 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு நிதியானது ஒன்றிய மாநில அரசுகளால் 60:40 என்ற விகிதத்தில் பங்களிப்பு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக மிகவும் ஏழைகள் சார்ந்த தொழில் முதலீடுகளையும்