மகளிர் சுய உதவிக்குழுவின் செயல்பாடுகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களில் தீர்மான புத்தகம் சேமிப்பு மற்றும் வருகை பதிவேடு ரொக்க புத்தகம் பொதுப் பெயரெடு மற்றும் உறுப்பினர் பாஸ் புத்தகங்கள் போன்ற நிலையான பதிவேடுகள் பராமரிக்கப்படும்