தனிநபர்களுக்கான சுய-வேலைவாய்ப்புத் திட்டம்

sep1

தனிநபர்களுக்கான சுய-வேலைவாய்ப்புத் திட்டம் (SEP I)

சுயவேலைவாய்ப்புக்காக ஒரு தனிநபர் குறுந்தொழில் அமைக்க விரும்பும் நகர்ப்புற ஏழை தனிநபர் பயனாளி எந்த வங்கியிலிருந்தும் இந்தக் கூறுகளின் கீழ் வட்டி மானியத்துடன் கூடிய கடனின் பலனைப் பெறலாம்.

2021-22ஆம் ஆண்டில் பல்வேறு வங்கிகள் மூலம் 8,000 நபர்களுக்கு ரூ.60 கோடி நிதியுதவி வழங்கப்படும். ஏப்ரல் 1, 2021 முதல் ஜூலை 31, 2021 வரை, 2071 நபர்களுக்கு ரூ.8.52 கோடி மதிப்பில் 235 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.