
சுயதொழில் திட்டம் (வங்கி இணைப்பு)
இந்தக் கூறுகளின் கீழ், TNULM-ன் கீழ் உருவாக்கப்பட்ட சுய உதவிக்குழுக்கள், SHG-வங்கி இணைப்புத் திட்டத்தின் RBI விதிமுறைகளின் கீழ் வட்டி மானியத்துடன் எந்த 236 வங்கியிலிருந்தும் கடன் இணைப்பைப் பெறலாம்.
2021-22 ஆம் ஆண்டில், 1,000 சிறப்பு சுயஉதவி குழுக்கள் உட்பட 21,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.610 கோடி வங்கிக் கடன் வழங்கப்படும். ஏப்ரல் 1, 2021 முதல் ஜூலை 31, 2021 வரை, 97 சிறப்புக் குழுக்கள் உட்பட 2082 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.85.05 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.