மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 50 சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத் தர சான்றிதழ் , திறன் பயிற்சி பெற்ற 100 இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் (ம)பணி நியமன ஆணைகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.